வியாழன், 22 அக்டோபர், 2009

அதி காலை
மெல்லத் தழுவும் சூரியன்
இலைகளின்
அசைவில் தெரியும் ஒளி
தெரியாத காற்று
விழிப்பின் முதல் உராய்வில்
கண்கள் திறக்கக்
கரைந்தன பறவைகள்
ஓ,
அதி காலை oliyum
indhap
paravaigalukku
கொஞ்சம்
athiyo?

2 கருத்துகள்: