உலக முதியோர் தினம்
காலம் எனும் வானவில்
நிலம் விழும் காலம்
உயிர் சாயும் காலம்
பயணம் ஒன்று
கடமையாகத் தொடரும்
ஏறும் பொழுது கொண்டு
வந்த சுமைகள் என்னவோ
இறங்கும் பொழுது
ஒன்றும் இல்லை
ஓடி ஓடி
நடந்து கூட்டிச் சென்ற
குழந்தைகள் வளர்ந்து
புலம் பெயர்ந்து
mudhiyavargalukkum
munbaagave
pugaippadangalaaga
surunginar
வெள்ளி, 2 அக்டோபர், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக